top of page
இனிய வணக்கங்கள்!


ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் இந்தியத் திருநாட்டிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகிலுள்ள முத்துலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. வத்தலகுண்டுவில் இருந்து 5 கி.மீ. தொலைவில் திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதியும் பங்காளர் தாணி (Share Auto-rickshaw) வசதியும் உள்ளது.

 

திருக்கோயில் சுவாமி தரிசனம் :-

*******************************

சாதாரண நாட்கள் : 6am-10am | 5pm-7pm

சிறப்பு நாட்கள்       : 6am-12pm | 4am-7pm 

அலைபேசி எண்கள் :-

********************

தலைமை அர்ச்சகர்  : நடராசன் - 09750120685

வலைத்தள முகவர் : விஸ்வநாதன் - 07829256213

Sri Kaliyuga Chidambarar

 

(Vanjikarai Vendhar)

ஸ்ரீ கலியுக சிதம்பரர்

( தன் பெருமை தானறியா தன்மையன்)

வஞ்சிக்கரை வேந்தர்

தொடர்பு  கொள்ளத்  தேவையான  விபரங்கள்

ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் திருக்கோயில்,

முத்துலாபுரம் (அஞ்சல்), வத்தலகுண்டு (வட்டம்),

திண்டுக்கல் மாவட்டம் 624202

தமிழ்நாடு மாநிலம், இந்தியா.

Contact: 09750120685

email: kaliyugachidambara@gmail.com

You can also request more information with this form:

Success! Message received.

© 2015 ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் திருக்கோயில்

  • w-facebook
  • Twitter Clean
  • w-googleplus
  • w-youtube
bottom of page